பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் !!
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் ஆசையை எத்தனை பேர் நிறைவேற்ற போகிறீர்கள் ? என்று பல கேள்விகளை மக்கள் மீது தொடுத்துள்ளார்..
அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று செயல்படவேண்டும், 2009 க்கு பின்பு தமிழீழஅரசியல் எந்த நிலையில் உள்ளது ? ஏன் பிரிந்து நின்று நமக்குள்ளேயே சண்டை ?
என பல கேள்விகள்..
உண்மை தான் இவரின் உருக்கமான வேண்டுகோளை மனதில் நிறுத்தி அனைவரும் செயல்பட வேண்டும்.
1,299 total views, 121 views today