Home » எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி

 

வணக்கம் எம் தமிழ் உறவுகளே…..!!!

எமது ஈழப்பறவைகள் என்ற இணையம் எமது தமிழீழ

மண்ணின் வீர வரலாறுகளை சுமந்து

தமிழர்தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் நடக்கும்

நிகழ்வுகளையும் செய்திகளையும்

மற்றும்தாயப்படால்கள்,தமிழீழ திரைப்படங்கள் போன்ற ஈழத்தின்

நினைவுகளை உங்கள் முன்

கொண்டுவருகின்றது .

 

உறவுகளே நீங்களும் எங்கள் இணையத்திற்கு நீங்கள் வாழும் தேசங்களில்

நடக்கும் தாயகநிகழ்வுகளையும் ,செய்திகளையும்

எங்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.  மற்றும் எமது மாவீரர்கள் ,

எமது தேசியத்தலைவரை பற்றி.எமது போராட்டங்கள்

பற்றியும் கவிதைகள் , மற்றும் கட்டுரைகளும்எமது

இணையத்துக்கு எழுதி அனுப்ப  முடியும்.

 

மற்றும் தாயக விடுதலைக்காக வித்தாகிய உங்கள் உறவுகள்,

உங்களுடன் நின்று களமாடியதோழர்களின் நினைவு

நாட்கள் வரும் போது அவர்கள் பற்றிய நினைவுப்பதிவுகள்,

மற்றும்கவிதைகளையும் எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு

முன் அனுப்பி வைத்தால் நாங்கள் அவர்களின்வீர வரலாறுகளை

எமது இணையத்தில் இணைத்துக்கொள்வோம்

என்பதையும் எம் உறவுகளுக்குஅறியத்தருகின்றோம்.

மற்றும் உறவுகளே எமது இணையத்தில்  ஏதாவது தவறான

பதிவுகள் வருமாக இருந்தால் எங்கள்தவறுகளை பற்றி

உங்கள் கருத்துகளை உரிமையுடன் எமது இணையத்துக்கு

அனுப்பி வையுங்கள்உறவுகளே.

 

எம்மோடு தொடர்பு கொள்ள :-   ஈழப்பறவைகள் இணையம்.

எங்கள் மின்னஞ்சல் முகவரி:- 

எங்கள் முகப்புத்தக முகவரி :- ஈழப்பறவைகள் இணையம்,ஈழம் மீடியா

எமது இணையத்தள முகவரி:- www.eelapparavaikal.com

” தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

ஈழப்பறவைகள் இணையம்.

நன்றி உறவுகளே.

702 total views, 2 views today

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்
ck999