Home » ஈழத்தின் முக்கிய செய்திகள் » பெண் போராளிகளை கொலை செய்யத இராணுவம் -புதிய ஆதாரம் (வீடியோ)

பெண் போராளிகளை கொலை செய்யத இராணுவம் -புதிய ஆதாரம் (வீடியோ)

2009ம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்தவேளை , பல ஆயிரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கில் பெண் போராளிகளும் பெண்களும் அடங்குவார்கள். இவர்களில் பலரை இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலில் வைத்தே படுகொலை செய்து விட்டது.

இவர்களை இரண்டாகப் பிரித்து கொலைசெய்ய வேண்டிய நபர்களை இலங்கை ராணுவம் செய்யும் வேளையில் எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ இதுவாகும் என்கிறார்கள். நீல நிற சாரங்களை ராணுவம் வைத்திருந்ததாகவும்.

அதனைக் கிழித்தே இவர்களின் கைகளை கட்டி கூட்டிச் சென்றதாகவும் சம்பவ இடத்தில் இருந்துவிட்டு. பின்னர் மீண்டு வந்த பெண் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

5,438 total views, 64 views today

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்
இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ck999